வாட்ஸ் ஆப் குழுவில் பெண்களை ஆபாசமாக பேசிய டாக்டர்.. ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தும் போலீஸ்!
சென்னை: நொளம்பூரில் வாட்ஸ் ஆப் குழுவில் பெண்களை ஆபாசமாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மருத்துவர் வேல்முருகன். இவர் அப்பகுதியிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

மது போதைக்கு அடிமையான இவர் நேற்று முன் தினம் அதிகாலை அளவுக்கு அதிகமான மது அருந்தி விட்டு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார்.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் அங்கு குடியிருக்கும் பெண்களை ஆபாசமான வார்த்தையால் திட்டியும், சித்தரித்து பேசியும் அனுப்பியது மட்டுமில்லாமல் அங்கு குடியிருப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து குடியிருப்புவாசிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications