நல்லது செய்தால் அது வீணாகாது.. ராமதாஸின் இன்றைய கருத்து.. அது யாருக்கு?!
சென்னை: "நீ நல்லது செய்தால் அது ஒரு போதும் வீணாகாது" என்று டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டு கருத்து சொல்லி உள்ளார்.
7+1 வாங்கினதில் இருந்தே பாமக நிறுவனர் ராமதாசிடம் இருந்து ஒரே பாசிடிவ் செய்திகள்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நேற்று பிரதமர் மோடியை பார்த்த தெம்பில் இன்று உற்சாக ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது; ஒரு மனிதன் அவனின் செயல்களால் அறியப்படுகிறான். நீ செய்த நல்ல செயல் ஒருபோதும் வீண் போகாது; மரியாதையை விதைத்தவன் நட்பை அறுவடை செய்வான், கருணையை நட்டவன் அன்பை சேகரிப்பான்!- புனித பெரிய பசீலியார்" என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது; ஒரு மனிதன் அவனின் செயல்களால் அறியப்படுகிறான். நீ செய்த நல்ல செயல் ஒருபோதும் வீண் போகாது; மரியாதையை விதைத்தவன் நட்பை அறுவடை செய்வான், கருணையை நட்டவன் அன்பை சேகரிப்பான்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 7, 2019
- புனித பெரிய பசீலியார்
வழக்கம்போல்தான் ஒரு சந்தேகம்.. இதில் ராமதாஸ் யாரை சொல்கிறார்? இவ்வளவு காலம் நல்ல செயல்களை பாமக செய்திருக்கிறது, அதனால் அதன் பலனை கூட்டணி மூலம் வரும் தேர்தலில் அறுவடை செய்ய போகிறது என்று ராமதாஸ் சொல்கிறாரா அல்லது கூட்டணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் விஜயகாந்த், அன்று மக்களுக்கு கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ பல நல்ல செயல்களை செய்திருப்பதால், அது வீண்போகாது என்று நம்பிக்கை தருகிறாரா என்றுதான் தெரியவில்லை.
யார் நல்லது செய்தால் நமக்கென்ன... நம்ம பொழப்பு நல்லா இருந்தா சரித்தான் என்று மக்களின் மைண்ட் வாய்ஸை கேட்க முடிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications