சென்னையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு 2 வாரங்கள் தொடர்ந்தால் கொரோனாவை ஒழித்துவிடலாம்- டாக்டர் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் சென்னையில் 3-வது நாளாக சாலைகளில் காக்கா, குருவிகளைக் கூட காணவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Dr Ramadoss tweets on Chennai Lockdown 6.0

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

அரசாங்கத்தின் ஆதரவுடன் முழு அடைப்பு நடத்தினால் கூட, இல்லாத அளவுக்கு சென்னை இன்று முடங்கிக் கிடக்கிறது. மூன்றாவது நாளாக இன்றும் சாலைகளில் காக்கா, குருவிகளைக் கூட காணவில்லை.

Dr Ramadoss tweets on Chennai Lockdown 6.0

கொரோனா ஒழிப்புக்கான பணிகளை இப்போது மக்களே முன்னெடுக்கிறார்கள். பாராட்டுகள்! சென்னையில் இதற்கு முன் நடைமுறையில் இருந்த 4 ஊரடங்குகளிலும் இதே ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் சென்னையில் இன்று கொரோனா இருந்திருக்காது.

Dr Ramadoss tweets on Chennai Lockdown 6.0

இப்போது கிடைக்கும் ஒத்துழைப்பு இன்னும் இரு வாரங்களுக்கு தொடரட்டும். அவ்வாறு தொடர்ந்தால் கொரோனா வைரசை ஒழித்து விடலாம்!

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+