அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பயணி.. அங்கேயே வாந்தி எடுத்து 'மட்டையானார்'
சென்னை: சில உள்ளூர் பஸ் நிலையங்களை போன்ற காட்சியை இன்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பயணிகள் பார்க்க நேர்ந்து அதிர்ச்சியில் முகம் சுளித்தனர்.
Recommended Video
விமான நிலையத்திற்கு உள்ளேயே ஒரு பயணி உருண்டு புரண்டு உளறிக் கொண்டிருந்தார். முதலில் சக பயணிகளுக்கு என்ன ஆச்சு என புரியவில்லை. உடம்பு சரியில்லையோ என நினைத்தனர். இதுகுறித்து அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு கூறினர்.

அவர்கள் வந்து விசாரித்தபோது, அந்த நபர் அந்தமான் செல்வதற்காக டிக்கெட் புக் செய்துவிட்டு வந்துள்ளது தெரியவந்தது. ஆனால், புத்தாண்டும் அதுவுமாக, அதை கொண்டாட, டாஸ்மாக்கில் மது வாங்கி மூக்கு முட்ட குடித்துள்ளார். போதை தலைக்கேறி, விமான நிலையத்தில் மட்டையாகியுள்ளார்.
புத்தாண்டையொட்டி, தமிழகம் முழுக்க டாஸ்மாக்கில் ரூ.159 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. இந்த 159 கோடியில், இதோ விமான நிலையத்தின் ஒரு கோடிமுனையில் உருண்டு கிடக்கிறாரே, இந்த குடிமகனின் பங்கும் உண்டு.
புத்தாண்டும் அதுவுமாக, குடியை விட வேண்டும், சிகரெட் பழக்கத்தை விட வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக திருந்தி வாழ ஆரம்பிப்போரும் உண்டு. ஆனால், கொஞ்சமும் லஜ்ஜை இல்லாமல், புத்தாண்டும் அதுவுமாக குடித்து வீணாக போவோரும் உண்டு. அதில், இந்த 'மட்டையாளர்' இரண்டாவது வகை.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications