அரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா
அரசு பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கியிருக்கிறார் ஒரு குடிமகன். காரணம் என்ன தெரியுமா டாஸ்மாக் முன்பாக நிறுத்தாத காரணத்தால் பொது சொத்தை சேதப்படுத்தியிருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் மது குடிப்பவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திருமுடிவாக்கத்தில் டாஸ்மாக் முன்பாக அரசு பேருந்தை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்த போதை ஆசாமி ஒருவர், பெரிய கல் ஒன்றை எடுத்து எரிந்து கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தடம் எண் 55 ஏ அரசுப்பேருந்து பல்லாவரத்தில் இருந்து பழந்தாண்டலம் பகுதிக்கு இயக்கப்படுகிறது. இன்றைய தினம் அந்த பேருந்தை இயக்கிய டிரைவருக்கு தெரியாது பஸ் கண்ணாடி உடைபடும் என்று. திருமுடிவாக்கம் அருகே சென்ற போது குடி போதையில் இருந்த ஒரு ஆசாமி திடீரென்று பேருந்தை நிறுத்த சொல்லி அடம் பிடித்தார்.

டிரைவர் நிறுத்தாமல் போக முயற்சி செய்யவே, பெரிய கல் ஒன்றை எடுத்தால், அதை பேருந்தின் கண்ணாடி மீது வீசி எறிந்தார். அவ்வளவுதான் பஸ் கண்ணாடி சில்லு சில்லாக சிதறியது. பேருந்தில் இருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகளும் இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தை எதிரே டீக்கடையில் இருந்த நபர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications