தந்தை பெரியாரின் கொள்கைகளில் உறுதியாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்: ராகுல் காந்தி இரங்கல்
டெல்லி: தந்தை பெரியாரின் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது இரங்கல் செய்தியில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. அச்சமற்ற கொள்கைத் தலைவராக திகழ்ந்வர்; தந்தை பெரியாரின் கொள்கைகளில் உறுதியாக நின்று மக்களிடத்தில் கொண்டு சேர்த்தவர்; தமிழ்நாட்டுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆற்றிய பணி என்றும் உத்வேகம் தரக் கூடியது என தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications