சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு விழா.. அதிமுக புறக்கணித்தது ஏன்? ஜெயக்குமார் தரும் புது விளக்கம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைப்பதால் கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக கலந்துகொள்ளாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்,
தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழா மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
இந்த விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. ஏனென்றால் சட்டசபையின் வரலாற்றையே மாற்றியமைக்க திமுக முயல்கிறது.
சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கும் நிகழ்ச்சியை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது நாங்கள் மட்டும் கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு எப்படி வரமுடியும்" எனச் சற்றே காட்டமாக கூறினார்.
Recommended Video
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications