நடிகர் அஜித்துக்கு சொந்தமான சென்னை வீட்டில் ரெய்டு.. தீயாய் பரவிய தகவல்.. வனத்துறை மறுப்பு
Recommended Video
சென்னை: நடிகர் அஜித்துக்கு சொந்தமான திருவான்மியூர் வீட்டில் வனத்துறையினர் இன்று ரெய்டு நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், அதை வனத்துறை மறுத்துள்ளது.
நடிகர் அஜித்துக்கு சொந்தமான வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த வீடு பராமரிப்பு பணிகளில் உள்ளது. எனவே அந்த வீட்டில் தற்போது உதவியாளரான சுரேஷ் சந்திரா உள்ளார்.

சுரேஷ் சந்திரா என்பவர் வெறும் உதவியாளர் மட்டுமல்ல, செய்தித்தொடர்பாளர், மேலாளர் என பல பணிகளை கவனித்து வருகிறார். அஜித் எங்கே செல்வார் என்பது உள்ளிட்ட அனைத்து பயண திட்டங்களையும் சுரேஷ் சந்திராதான் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிக்கைக்கு சுரேஷ் சந்திரா அளித்த பேட்டியில், தான் மலைப்பாம்பை பராமரிப்பதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து வனத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று மதியம் சுரேஷ் சந்திரா வீட்டில் வனத்துறையினர் ரெய்டு நடத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று, சென்னை வனத்துறை சரகர் மோகன் தெரிவித்துள்ளார். சுரேஷ் சந்திரா தரப்பு தனது விளக்கத்தில், "தனது வீட்டில் பாம்பு இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications