மதிப்’பெண்கள்’னு பேர் வச்சா இப்படி தான்! பிளஸ் 1 பொதுத்தேர்விலும் மாணவிகள் தான் கெத்து!
சென்னை :தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.17 சதவீதமாக உள்ளது வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
2023- 2024 கல்வி ஆண்டுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது மொத்தம் 8 லட்சத்து 1172 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

4,26,821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 91.17 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 7.43 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுத் தேர்வினை 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 பேர் எழுதிய நிலையில் தேர்ச்சி சதவீதம் 90.93 ஆக இருந்தது. 7534 மேல்நிலைப் பள்ளிகள் தங்கள் மாணவர்களை தேர்வு எழுத வைத்து நிலையில் 1964 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்று இருக்கின்றன.
அரசு பள்ளிகளில் 85.75% மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.36% மாணவர்களும், தனியார் சுயநதி பள்ளிகளில் 98.09 மாணவர்களும், இருபாலர் பள்ளிகளில் 91.61% மாணவர்களும்,பெண்கள் பள்ளிகளில் 94.4 சதவீத மாணவிகளும், ஆண்கள் பள்ளிகளில் 81.37 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications