சென்னையில் காலை 11 மணிக்கு காற்று வீசும் மக்களே.. வானிலை மையம் எச்சரிக்கை!
கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை 11 மணிக்கு காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை 11 மணிக்கு காற்று வீசும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. இன்று மாலை அல்லது இரவு இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
தொடர்ந்து கஜா புயலின் வேகம் அதிகரித்துள்ளது. கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
[கும் இருட்டு.. காற்றுடன் மழை.. ஜில், ஜில் சென்னை ]

நல்ல வேகம்
இந்த புயல் நிமிடத்திற்கு நிமிடம் வேகம் அதிகரித்து வருகிறது. காலையில் 6 கிமீ வேகத்தில் மட்டுமே நகர்ந்தது பின் 8 கிலோ மீட்டராக அதிகரித்தது. சில நிமிடம் முன்பு வரை கஜா புயல் 14 கிமீ வேகத்தில் நகர்ந்தது. தற்போது 23 கிமீ வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு மிக அருகில்
இந்த புயல் பாம்பன் மற்றும் கடலூர் அருகேதான் கரையை கடக்க உள்ளது. ஆனால் கடலூரை விட சென்னைக்கு அருகில்தான் இந்த புயல் உள்ளது. சென்னையில் இருந்து 328 கிமீ தூரத்தில் புயல் உள்ளது. ஆனால் கடலூரில் இருந்து 340 கிமீ தூரத்தில் இருக்கிறது.

மழை பெய்கிறது
இதன் காரணமாக சென்னையில் மற்ற மாவட்டங்களை விட அதிக அளவில் மழை பெய்கிறது. கோயம்பேடு, பெரம்பூர், போரூர், திருவான்மியூர், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, கொளப்பாக்கம், கொளத்தூரில் மழை பெய்து வருகிறது.

எச்சரிக்கை
இந்த நிலையில் கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை 11 மணிக்கு காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 மணிக்கு காற்று வீசும் போதே கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications