BREAKING NEWS LIVE: கஜா புயல் நகரும் வேகத்தில் ஏற்றத்தாழ்வு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கஜா புயல்.. 7 மாவட்டங்களுக்கு புயல் அலெர்ட் | ஆந்திரத்துக்கு ரெட் அலர்ட் வாபஸ்- வீடியோ

    சென்னை: கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இல்லை. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும். தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    Gaja Storm: No Danger for Chennai, 7 other districts will affect - LIVE UPDATES

    Nov 13, 2018, 2:47 pm IST

    திடீரென வேகமெடுக்கும் கஜா புயல்

    மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்வதாக வானிலை மையம் தகவல்

    Nov 13, 2018, 11:33 am IST

    ஆந்திர மாநிலத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

    கஜா புயல் மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்வதையொட்டி ரெட் அலர்ட் வாபஸ்

    கஜா புயலால் நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது

    Nov 13, 2018, 10:44 am IST

    புயல் முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

    களத்தில் உள்ள அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்க கூடாது என முதல்வர் அறிவுரை

    தலைமைச் செயலாளருடன் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தொடர்பில் உள்ளனர்

    Nov 13, 2018, 10:15 am IST

    பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    கஜா புயல் பாம்பனில் கரையை கடக்கலாம் என கணிப்பு

    3ம் நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை

    Nov 13, 2018, 10:08 am IST

    கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் தீவிரம்

    சென்னை, புதுச்சேரிக்கு விரைந்தது பேரிடர் மீட்பு படை

    தயார் நிலையில் கடலோர காவல்படை கப்பல்கள்

    Nov 13, 2018, 9:28 am IST

    கடலில் பயணிக்கும் கஜா புயலின் வேகம் குறைந்தது

    7 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல் 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது

    Nov 13, 2018, 9:28 am IST

    வர்தா, தானே போல இருக்காது கஜா புயல்

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்

    கஜா புயல் கரையை கடக்கும் முன்னர் வலுவிழக்கும்

    நவம்பர் 15ல் புயல் கரையை கடக்கும்

    கடலூர் - வேதாரண்யம் இடையே கஜா கரையை கடக்கும்

    Nov 13, 2018, 7:36 am IST

    கஜா புயல்: இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு

    கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது

    15ம் தேதி புயல் கரையை கடக்கிறது

    புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இல்லை

    விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும்

    தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+