தமிழகத்தை நெருங்கியது கஜா புயல்.. இன்று கரையை கடக்கும்.. தற்போது எங்குள்ளது?
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது.கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.
கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
புயலில் இருந்து மக்களை காப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
[கஜா புயலால் சென்னையில் காலை முதல் மழை]

தீவிரமாக மாறியது
கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. தற்போது முழு வேகத்தை இந்த புயல் நகர்ந்து வருகிறது. 25 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூடியுள்ளது. அதனால் இன்று மாலை கண்டிப்பாக கரையை கடந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடக்கும்
இந்த புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கடலூர் இந்த புயல் காரணமாக அதிக பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அதேபோல் இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த புயல் காரணமாக நிறைய பாதிப்புகள் ஏற்படும்.

எங்கு உள்ளது
இந்த புயல் தற்போதுபாம்பனில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இன்று மாலை தமிழகத்திற்குள் இந்த புயல் வந்துவிடும். தற்போது இந்த புயல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று மாலை கடக்கும்
இன்று மாலை இந்த புயல் கரையை கடக்கும். மாலை 5 மணிக்கு புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications