வாகன உரிமையாளர்களுக்கு நல்ல செய்தி.. மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை : கொரோனா பொது முடக்கம் காரணமாக தவித்து வரும் வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா காரணமாக, வாகனங்கள் இயங்காத காரணத்தால் வரியை கட்ட முடியாமல் வாகன உரிமையாளர்கள் தவிக்கிறார்கள்.இந்நிலையில் வரி செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி உள்ளிட்டவைகளை செலுத்த ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.

ஆனால் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மோட்டார் வாகன வரி செலுத்த காலஅவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது . ஆனால் தற்போது தொடர் ஊரடங்கு காரணமாக ஆண்டு வரிக்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை வாகன உரிமையாளர்கள் எதிர்கொண்டதால். செப்டம்பர் 30வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications