சென்னையில் காலி சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. கடற்கரை ரயில்கள் தாமதம்! என்ன நடந்தது?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் காலி சரக்கு ரயில் தடம் புரண்டது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் லோடு இறக்கிவிட்டு தண்டையார்பேட்டை யார்டு நோக்கிச் சென்றபோது 2 வேகன்கள் தடம் புரண்டன. கடற்கரை ரயில் நிலையம் அருகே வேகன்கள் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
காலி சரக்கு ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், தண்டவாளத்தில் வேகன்கள் தடம் புரண்டதன் காரணமாக, ராயபுரம் - சென்னை கடற்கரை இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications