இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் கோபாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்
சென்னை: இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் கோபாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியன் வங்கி முன்னாள் சேர்மனும், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவருமான கோபாலகிருஷ்ணன் (86 வயது) உடல் நலக்குறைவால் காலமானார் .

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த அவர் நேற்று மாலை 10.45 மணி அளவில் காலமானார் . அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணி அளவில் பெசன்ட் நகரில் நடைபெறம் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்,
கோபாலகிருஷ்ணன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிள்ளையின் மகன் ஆவார்.
இதனிடையே கோபாலகிருஷ்ணனின் மறைவுக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேலுமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியன் வங்கி முன்னாள் சேர்மனும், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவருமான M.கோபாலகிருஷ்ணன் அவர்கள், உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி பெரும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறன்" என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications