சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. ரேஷன் கடைகளில் நாளையும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.. அரசு அறிவிப்பு
சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு நாளையும் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ரொக்கம் ரூ.3 ஆயிரம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பு கடந்த 8- ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு நியாய விலைக் கடைகளில் நாளையும் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 2 கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 3,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சரியாக பதிவாகாத பயனாளிகளுக்கு கண் கருவிழி பதிவு முறையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக்கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 3000 அனைத்துப் பயனாளிகளுக்கும் ரேஷன் கடைகளில் நாளையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications