சபரிமலையில் நக்சல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... ஹெச்.ராஜா பகீர்
சென்னை: அய்யப்ப பக்தர்கள் இல்லாதவர்களை சபரிமலை கோவிலுக்குள் கேரள அரசு, அனுமதித்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும், இந்து விரோத, கம்யூனிச செயல்பாடு வண்மையாக கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், சபரிமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று போராடுபவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் 10 முதல் 50 வயதுடைய பெண்களை அனுமதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது தான்.
ஆனால், அய்யப்ப பக்தர்களாக இல்லாதவர்களையும், நக்சல்களையும் திருட்டுதனமாக போலீஸ் கூட்டி போகனும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளதா? ஆகவே, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளது பினராயி விஜயன் அரசாங்கம் என்றார்.
முன்னதாக, சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து, நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதே போல் தமிழகத்தின் சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications