அவசரம்.. சிறுவன் உயிரை காப்பாற்ற உங்கள் உதவி தேவை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோயம்புத்தூரைச் சேர்ந்த திருமதி சித்ராவின் 5 வயது மகனுக்கு இப்படி ஒரு வியாதி என்றால் யாரும் நம்ப முடியாது. இந்த சிறு வயதிலேயே, புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எப்படியாவது சிறுவனை காப்பாற்றிவிட வேண்டும், வியாதியை குணப்படுத்திவிட வேண்டும், என்று அவனது பெற்றோர்கள், போராடி வருகிறார்கள். சித்ராவும் அவரது கணவரும், சிறுவனின் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் சென்றனர். அவரது சிகிச்சைக்கு அவர்களுக்கு 2 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

ஏற்கனவே அவர்கள் தங்களிடமிருந்த நகைகள் அனைத்தையும் விற்றுவிட்டார்கள். இந்த 5 வயது குழந்தையை காப்பாற்ற நிதி ஆதரவு அவர்களுக்கு தேவைப்படுகிறது.

பிரார்த்தனை மற்றும் நிதி உதவியைத்தான் சித்ரா குடும்பம் இப்போது எதிர்பார்க்கிறது. உங்களால் முடிந்த அளவுக்கு, நிதி உதவி செய்யவும்.

உங்கள் ஆதரவும் பிரார்த்தனையும் சிறுவனுக்கு தேவை. அவரைக் காப்பாற்ற முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications