இந்த போட்டோவை பாருங்க! இப்படித்தான் நீங்க முஷ்டியை முறுக்குவீர்களா? அப்போ "இதுதான்" உங்க கேரக்டர்!
சென்னை: உங்கள் முஷ்டியை நீங்கள் எப்படி மடக்குகிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் கேரக்டரை சொல்லுவிட முடியும்.. எப்படி என்று கேட்கிறீர்களா? இதை படிங்க!
இப்போதெல்லாம் மக்களின் குணாதிசியங்களை சொல்வதற்கு, கண்டுபிடிப்பதற்கு நிறைய முறைகள் வந்துவிட்டன. முக்கியமாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்தும் ஒருவரின் குணத்தை கண்டுபிடிக்க முடியும்.
அதேபோல் நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை வைத்தும் உங்களின் குணாதிசியங்களை கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக நீங்கள் எந்த கையில் சாப்பிடுகிறீர்கள்.. நீங்கள் எந்த பக்கம் உறங்குகிறீர்கள்.. நீங்கள் குளிக்கிறீர்கள் என்பதை எல்லாம் வைத்து உங்கள் குணத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
உங்கள் முஷ்டியை நீங்கள் எப்படி மடக்குகிறீர்கள் என்பதை வைத்தும் குணத்தை கண்டுபிடிக்க முடியும். அதற்கு முதலில் இந்த படத்தை பாருங்கள்! இந்த படத்தில் மொத்தம் 3 வகையான படங்கள் உள்ளன.

முதல் வகை - வெளியே விரல்
இதில் நீங்கள் முதல் வகைப்படி கைகளை முறுக்குவீர்களா? இந்த புகைப்படத்தை பாருங்கள். அதில் உங்கள் கட்டை விரல் வெளியே இருக்கும். அது இந்த விரல் மேல்நோக்கி இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஒரு இயற்கையான லீடர். பிறந்ததிலேயே சிலர் தலைமை பண்புடன் இருப்பார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்தான். உங்களின் வலுவான குணம் இருக்கும். நீங்கள் நம்பிக்கையாக இருப்பீர்கள். நீங்கள் தனிப்பட்ட வகையில் அதிகம் உழைக்கும் குணம் கொண்டவர்.

குணம் என்ன
நீங்கள் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கும் குணம் கொண்டவர். அதேபோல் நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் திறமை படைத்தவர். உங்களுக்கு அதிக ஐக்யூ இருக்கும். நீங்கள் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு, அதை ஆராய்ச்சி செய்ய கூடியவர். மற்றவர்களிடம் நீங்கள் தன்மையாக நடந்து கொள்வீர்கள். நீங்கள் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் குணம் கொண்டவர்.

இரண்டாம் வகை - விரல் மேல் விரல்
நீங்கள் இரண்டாம் வகை என்றால் பின்வரும் கொள்கைகள் உங்களுக்கு பொருந்தும். இரண்டாம் வகை என்பது விரல் மேல் விரல் வைப்பது ஆகும். அதாவது நீங்கள் உங்கள் கட்டை விரலை மற்ற விரல்கள் மீது வைத்து இருப்பீர்கள். நீங்கள் இந்த வகை என்றால், உங்களுக்கு கவர்ச்சியான குணங்கள் உள்ளன. ஒரு அறையில் விவாதம் நடக்கிறது என்றால் அந்த அறையில் நீங்கள்தான் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்களைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். நீங்கள் மிகவும் வலிமையாக, பயப்படாமல் கருத்துக்களை சொல்ல கூடியவர். எதற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சன் நீங்கள்.

மூன்றாம் வகை - உள்ளே விரல்
இதில் மூன்றாம் வகை என்றால் பின் வரும் குணங்கள் உங்களுக்கு இருக்கும். அதன்படி இவர்கள் விரலை உள்ளே வைத்து இருப்பார்கள். இவர்கள் மூடிய குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் பெரிதாக பேச மாட்டார்கள். தங்களிடமே கருத்துக்களை வைத்துக்கொள்வார்கள். பெரிதாக இவர்களுக்கு நண்பர்களும் கிடையாது. அதே சமயம் வித்தியாசமாக சிந்திக்கும் குணம் கொண்டவர்கள். குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்தும் குணம் கொண்டவர்கள். இவர்களிடம் எளிதில் நட்பாக முடியாது. ஆனால் நட்பான பின் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications