டைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சரமாரியாக குத்திய கணவர்.. சென்னை கோர்ட்டில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்த போது மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி வரலட்சுமி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் இவர்களது வழக்கை நீதிபதி விசாரித்து கொண்டிருந்தார். அப்போது சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி வரலட்சுமியை குத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.
இதையடுத்து அவரை அங்கிருந்த பாதுகாப்பு போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அதுவும் போலீஸார் முன்பு மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications