அமமுகவை விட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மை இல்லை: பழனியப்பன்
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மையே இல்லை என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமமுகவில் இருந்து கலைராஜன், செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவுக்கு தாவினர். அதேபோல் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலும் இணைந்து வருகின்றனர்.

இந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். அதிமுகவுக்குப் போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் தங்க தமிழ்ச்செல்வனைப் போல் திமுகவுக்கு தாவ இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே தங்க தமிழ்ச்செல்வன் இன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பழனியப்பன் கூறியதாவது:
என் இறுதி மூச்சு இருக்கும்வரை தினகரன் மட்டுமே எனக்குத் தலைவர். அமமுகவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்கிற தகவலில் எள் முனையளவும் உண்மை இல்லை.
இவ்வாறு பழனியப்பன் கூறினார். அமமுகவில் மாஜிக்கள் பட்டியலில் பழனியப்பன், வெற்றிவேல் இருவர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications