ஐஏஎஸ் அதிகாரிகள் மாதத்தில் ஒரு நாள் அங்கே போகணும்.. தலைமை செயலர் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த, மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதில், சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டங்களையும் மதிப்பாய்வு செய்வார்கள்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும், கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு:
* அரியலூர் - விஜயலட்சுமி
*செங்கல்பட்டு - ராகுல்நாத்
*கோவை - ஆனந்த்
*கடலூர் - டி.மோகன்
*சென்னை - பி.என்.ஸ்ரீதர்
*தருமபுரி - திவ்யதர்ஷினி
*திண்டுக்கல் -அனீஷ் சேகர்
*ஈரோடு-வெங்கடேஷ்
*கள்ளக்குறிச்சி - மதுசூதன் ரெட்டி
*காஞ்சிபுரம் - கந்தசாமி
*கன்னியாகுமரி - ஹனிஷ் ஷாப்ரா

*கரூர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
*கிருஷ்ணகிரி - ஷில்பா பிரபாகர் சதீஷ்
*மதுரை - அருண் தம்புராஜ்
*மயிலாடுதுறை - கவிதா ராமு
*நாகை - அண்ணாதுரை
*நாமக்கல் - ஆசியா மரியம்
*பெரம்பலூர் - லட்சுமி
*புதுக்கோட்டை - சுந்தரவள்ளி
*ராமநாதபுரம் - வள்ளலார்
*ராணிப்பேட்டை -மரியம் பல்லவி பல்தேவ்
* சேலம் - சமயமூர்த்தி
* சிவகங்கை - கஜலெட்சுமி
*தென்காசி - சங்கர்
*தஞ்சை -அர்விந்த்
*நீலகிரி - வினீத்
*தேனி - லில்லி

* தூத்துக்குடி - பிரகாஷ்
*திருச்சி - விஷ்ணு
*நெல்லை - சந்தீப் நந்தூரி
*திருப்பத்தூர் - ஆர்த்தி
*திருப்பூர் - நிர்மல் ராஜ்
*திருவள்ளூர் - அன்ஷூல் மிஸ்ரா
*திருவண்ணாமலை - தீபக் ஜேக்கப்
*திருவாரூர் - காயத்ரி கிருஷ்ணன்
*வேலூர் - விஜயகார்த்திகேயன்
*விழுப்புரம் - சுன்சேன்கம் ஜடக் சிரு
*விருதுநகர் - சண்முகசுந்தரம்
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications