சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்.. பொன்.மாணிக்கவேல் கடிதம்
சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் வழங்கிடுமாறு ஐ.ஜி. பொன் மாணிக்க வேல், உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு அவருக்கான பதவி காலத்தை சென்னை ஹைகோர்ட் நீடித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சிலை தடுப்பு பிரிவில் இருந்த அதிகாரிகளின் பணிக்காலம் முடிந்துள்ளதால், வேறு பணிகளுக்கு அவர்களை அரசு மாற்ற உள்ளது. இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன்.மாணிக்கவேலை தவிர வேறு அலுவலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, கூண்டோடு காலியாகும் சூழல் உருவாகியுள்ளது.
பணி நீடிப்பு பெற்றும், பொன்.மாணிக்கவேல் தனது பணிகளை முழு வீச்சில் செய்ய முடியாத அளவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த இடங்களுக்கு உரிய அதிகாரிகளை நியமித்து நிரப்புமாறு பொன்.மாணிக்கவேல், உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 60 பேர் கொண்ட குழுவில், 14 சப்-இன்ஸ்பெக்டர்களும் இடம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications