உங்கள் மாவட்டத்தில் இன்று எத்தனை பேர் பலி.. இதுவரை எத்தனை பேர் கொரோனாவால் பலி.. விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 125 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும், திருவள்ளூரில் 8 பேரும் , திருநெல்வேலியில் 7 பேரும், மதுரையில் 6 பேரும், விருதுநகரில் 5 பேரும், சிவகங்கையில் 5 பேரும் பலியாகி உள்ளனர். 10 மாவட்டங்களில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரானா தொற்றால் இன்று பலியாகி உள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம். இதுவரை இறந்தவர்கள் விவரம் அடைப்புக்குறிக்குள் உள்ளது.
- அரியலூர் 0 (17)
- செங்கல்பட்டு 3 (342)
- சென்னை 22 (2454)
- கோவை 14 (185)
- கடலூர் 2 (73)
- தர்மபுரி 1 (11)
- திண்டுக்கல் 0 (91)
- ஈரோடு 4 (24)
- கள்ளக்குறிச்சி 3 (49)
- காஞ்சிபுரம் 3 (176)
- கன்னியாகுமரி 3 (114)
- கரூர் 1 (19)
- கிருஷ்ணகிரி 1 (26)
- மதுரை 6 (321)
- நாகப்பட்டினம் 0 (16)
- நாமக்கல் 0 (21)
- நீலகிரி 0 (3)
- பெரம்பலூர் 0 (11)
- புதுக்கோட்டை 6 (60)
- ராமநாதபுரம் 1 (87)
- ராணிப்பேட்டை 2 (73)
- சேலம் 5 (75)
- சிவகங்கை 5 (83)
- தென்காசி 2 (69)
- தஞ்சாவூர் 5 (73)
- தேனி 0 (115)
- திருப்பத்தூர் 1 (36)
- திருவள்ளூர் 8 (337)
- திருவண்ணாமலை 4 (122)
- திருவாரூர் 1 (20)
- தூத்துக்குடி 3 (89)
- திருநெல்வேலி 7 (122)
- திருப்பூர் 3 (47)
- திருச்சி 1 (86)
- வேலூர் 1 (111)
- விழுப்புரம் 2 (50)
- விருதுநகர் 5 (157)












Click it and Unblock the Notifications