சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
Indian chief election commissioner sunil arora and team will visit Tamilnadu on April 1.
சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஏப்ரல் 1ல் தமிழகம் வருகை தருகிறார். 2ம் தேதிவரை தமிழகத்தில் தங்கியிருந்து அவர் தனது ஆய்வுப் பணியை மேற்கொள்வார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் ஏப்ரல் 1ல் தமிழகம் வருகிறார்கள்.

ஏப்ரல் 2ம் தேதிவரை சென்னையில் தங்கியிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதுதவிர, அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஆயத்தங்களை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்து, தேவைப்படும், அறிவுரைகளை வழங்குவார்கள்.
இது வழக்கமான நடைமுறைதான். இதேபோன்று தேர்தல் நடைபெற உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலைமை தேர்தல் ஆணையர் சென்று, தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கிவிடுவார்.
தலைமை தேர்தல் அதிகாரி வருகையால், தமிழகத்தில் தேர்தல் பணிகள் மேலும் சுறுசுறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications