4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு நடுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 4 சட்டசபை இடைத்தொகுதிகளில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறும்.

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரம் சரிவர செயல்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோல் சூலூர் தொகுதிக்குள்பட்ட கருமத்தம்பட்டியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் உழைப்பாளர் கட்சியின் பொத்தான்கள் அழுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படும் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டுள்ளதால் தற்போது நடைபெறும் தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.
வெயிலின் தாக்கத்துக்கு பயந்து வாக்குச் சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் குவிந்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications