இணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா
சென்னை: திருவருள் பயணம் குடும்ப மாத இதழும் வள்ளலார் அறநிலையம் பெண்ணாடமும் இணைந்து முதலாம் ஆண்டு மார்கழி திருவருட்பா இசை விழாவை நடத்தி உள்ளன. இவ்விழா டிசம்பர் 16 ம் தேதி துவங்கி ஜனவரி 13 வரை ஒரு மாத நிகழ்வாக நடத்தப்பட்டது.
இணைய வழியில் நடைபெற்ற இந்த இசைவிழாவில் அமெரிக்கா ,சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா , இந்தியா போன்ற நாடுகளின் பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, வள்ளலாரின் திருவருட்பா பாடல்களை பாடி மகிழ்ந்தனர் .

வள்ளலார் அறநிலையத்தலைவர் தயவு முத்துஜோதி தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்போடு நடைபெற்றது . பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் வள்ளலாரின் சனமார்க்க அன்பர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பை பெற்றது இந்த நிகழ்ச்சி .

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தாங்கள் பாடிய பாடல்களை காணொளி, ஒலிப்பேழை வடிவாகவும் அனுப்பி இருந்தனர். மாணவர்கள் பாடி அசத்திய திருவருட்பா பாடல்கள் திருவருள் பயணம் வலையொளியில் பதிவேற்றம் செய்து பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications