5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 2 பெண் அதிகாரிகளுக்கு புரொமோஷன்.. அமுதா ஐஏஎஸ் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், அவர்களில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பிருந்தா ஐபிஎஸ், அய்மன் ஜமால் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா, சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் ஆகியர் இருவருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலர் பி.அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.

1. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா - எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் - எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று, ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சுகுணா சிங் - காத்திருப்போர் பட்டியலில் இருந்து, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. சேலம் நகர வடக்கு துணை ஆணையராக இருக்கும் கௌதம் கோயல் - பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக இருக்கும் பாஸ்கரன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை மதுரை 6 வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications