தீபாவளிக்கு பிறகு.. அடுத்த சிம்பொனி! அறிவிப்பை வெளியிட்ட இசைஞானி இளையராஜா
சென்னை: தீபாவளி வாழ்த்துகளை வீடியோ மூலம் பகிர்ந்துக்கொண்ட பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தீபாவளி மற்றும் தனது தாயாரின் நினைவு தினத்திற்கு பிறகு புதிய சிம்பொனியை எழுத உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் தனது 'வேலியண்ட்' எனும் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சிம்பொனி குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபாவளி நாளில் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன்.
Happy Deepavali everyone! pic.twitter.com/uXpJH1hMbq
— Ilaiyaraaja (@ilaiyaraaja) October 20, 2025
அத்துடன் புதிய படைப்பாக சிம்பொனி டான்சர்ஸ் என்ற புதிய இசைக் கோர்வையை எழுத இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications