அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ
சென்னை: ரயிலில் புட்போர்டு அடித்துக் கொண்டு பிளாட்பார்மில் காலை உரசிக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட அம்பத்தூர் மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இளம் கன்று பயமறியாது என்பது பழமொழி. அதற்கேற்ப பட்டரவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் பயணிப்பதும், ரயில் பிளாட்பார்மில் அரிவாளை கொண்டு உரசுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் கண்டுபிடித்து என்னதான் எச்சரிக்கை செய்தாலும் இவர்கள் அடங்குவதில்லை. இன்று திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் அம்பத்தூர் ஐடிஐ படிக்கும் மாணவர்கள் பயணம் செய்தனர்.
ரயிலுக்குள் இடம் இருந்தும் புட்போர்டு அடித்தபடி அரட்டை அடித்துக் கொண்டே பயணம் செய்தனர். மேலும் ரயில் ஆவடியை அடைந்தது. அப்போது அங்கிருந்து புறப்பட தயாரான போது ஒரு பெட்டியில் தொங்கி கொண்டிருந்த மாணவர்கள் தங்கள் கால்களை கொண்டு பிளாட்பாரத்தில் உரசினர்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகளை வைத்து அவர்கள் அம்பத்தூர் ஐடிஐ படிக்கும் மாணவர்கள் என போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications