ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான்.. வைகோ நக்கல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நக்கலடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் எப்போது கட்சித் தொடங்கப் போகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் அதற்கு என்ன அவசரம், இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்றார். ஏற்கனவே தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதே கேள்விக்குறிதான் என கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது, ரஜினி அரசியலுக்கு வந்தாலும் திராவிட எஃகு கோட்டைக்கு எந்த சேதாரமும் வராது என்றும் வைகோ தெரிவித்தார்.
மேலும் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் மிகப்பெரிய வெற்றியை கொண்டுவந்துள்ளார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக ஆட்சி கவிழும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications