வெட்டிவா என்றால் கட்டிவருவார்... ஜெ.அன்பழகன் மறைவுக்கு காதர் மைதீன் இரங்கல்
சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் செய்தியில் கூறியதாவது : சகோதரர் திரு ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அவர் பிரதிநிதியாக இருந்த சட்டப்பேரவை தொகுதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மக்களுக்கு, மிகப்பெரிய இழப்பாகி விட்டது.
கலைஞர் காலத்திலிருந்து இன்றையத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காலம் வரையிலும் கழகத்தின் முன்னணிச் செயல் மறவராகப் பணியாற்றியவர். வெட்டிவா என்றால் தம்பி கட்டிவருவான் எனக் கலைஞர் சுட்டியவர்களில் சகோதரர் அன்பழகனும் ஒருவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை அவரின் இழப்பு, தமிழக சட்டப்பேரவைக்கும் மிகப்பெரிய இழப்பாகியிருக்கிறது.
அவரின் மறைவுக்கு துக்கத்துடன் கூடிய இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரின் மறைவால் வேதனையில் மூழ்கியுள்ள தி.மு.க. தோழர்களுக்கு இவருடைய அன்பார்ந்த குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications