Jacto Geo: 9 நாள் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்தது.. ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 3500 ஊழியர்களுக்கும் அதிகமானோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனாலும் முதல்வருடன் பேசாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். கடந்த 22ம் தேதி இந்த காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. மொத்தம் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடந்து வந்தது.

குழு கூட்டம்
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வாபஸ் பெற்றது
தற்போது நடக்கும் இந்த ஆலோசனையில் முடிவில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது. 9 நாட்களாக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன காரணம்
இதுகுறித்து ஊழியர்கள் அளித்துள்ள பேட்டியில், முதல்வரின் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலை இருந்தால் கூட மக்கள், மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். பொதுத்தேர்வுகள் வர உள்ளதால் போராட்டத்தை கைவிடுகிறோம்.

பணியை
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம். இதனால் உடனே ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். எல்லோரும் மீண்டும் தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications