வாழ்க ஜனநாயகம்!- ஜோதிமணி கருத்து
Recommended Video

சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை வாழ்க ஜனநாயகம் என்று பாராட்டியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி.
தகுதி நீக்க வழக்கில் 18 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. மேலும் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதில் எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதி கூறினார்.

இந்த தீர்ப்பு குறித்து 18 பேரும் அதிர்ச்சியுடன் குற்றாலத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடாவுக்காக இந்திய வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ,பிறகும் மிகத் தாராளமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடைபெற்ற எங்கள் அரவக்குறிச்சி தொகுதிக்கு இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பிற்குப்பிறகு சட்டமன்ற உறுப்பினர் கிடையாது! வாழ்க ஜனநாயகம்!
— Jothimani (@jothims) October 25, 2018
அவர் கூறுகையில் பணப்பட்டுவாடாவுக்காக இந்திய வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, பிறகும் மிகத் தாராளமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடைபெற்ற எங்கள் அரவக்குறிச்சி தொகுதிக்கு இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பிற்குப்பிறகு சட்டமன்ற உறுப்பினர் கிடையாது! வாழ்க ஜனநாயகம்! என்றார்.
{document1}
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications