ராமதாஸ் வீட்டில் குருவுக்கு தனி சாப்பாடு போட்டாங்க.. அதுக்குப் பிறகுதான்.. தங்கை கதறல்!
Recommended Video

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் குருவுக்கு தனி வகையான உணவு பரிமாறப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவில் பாமகவின் பங்கு இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இவரது குடும்பத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், குருவின் மரணம் இயற்கையானதல்ல. 2011- ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் வீட்டில் விருந்தில் குரு பங்கேற்றார்.
விருந்தில் தனக்கு மட்டும் தனி உணவு பரிமாறப்பட்டதாக குரு எங்களிடம் தெரிவித்திருந்தார். அந்த விருந்தில் உணவு உண்டதிலிருந்து தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் குரு தெரிவித்திருந்தார்
குருவுக்கு சிகிச்சை அளித்திருந்தால் நிச்சயம் பிழைத்திருப்பார்.ஆனால் படிப்படியாக அழித்துவிட்டார்கள். பாமக போட்டியிடும் 7 லோக்சபா தொகுதிகளிலும் நிச்சயம் தோற்கடிப்போம் என குரு குடும்பத்தினர் சபதம் ஏற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications