பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லையில் மீன்பிடிப்பது என்ன நீதி?.. கமல் கேள்வி
சென்னை: பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லையில் மீன்பிடிப்பது எந்த வகை நீதி என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
ஊரடங்கு உத்தரவால் மீன்பிடித் தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் 20-ஆம் தேதி முதல் மீன் விற்பனை, மீன்பிடி சார்ந்த தொழில்களுக்கு அனுமதி அளிப்பது என மத்திய அரசு அறிவித்தது.

பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனவிருத்திக்காக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த நேரங்களில் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். மோட்டார் படகுகளும் இயக்கக் கூடாது என்பது விதியாகும்.

ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவால் இரு மாதங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள், தற்போது மேலும் இரு மாதம் பிழைப்பின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நமது கடல் எல்லையில் பன்னாட்டு நிறுவனங்கள் மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications