Neet: இன்றைய தலைமுறையை அலட்சியப்படுத்துவதே தவறு.. இதில் நாளை ஆளப்போகும் மாணவர்களையுமா?.. கமல்
சென்னை: இன்றைய தலைமுறையை அலட்சியப்படுத்துவதே தவறு. இதில் நாளை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல் நீட் தேர்வு குறித்து முடிவு எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நடத்துவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பல்வேறஉ எதிர்க்கட்சியினரும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக அரசும் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப்படுத்துவது என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு.

நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல், முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு என தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications