'அந்த குழந்தையே நீங்க தான் சார்'... 'க்யூட்' பேபிக்கு 'தினகரன்' என்று பெயர்.. 'பலே' அமமுக வேட்பாளர்
சென்னை: அமமுக வேட்பாளர் ஒருவர் தினகரனே 'பார்யா..' என்றும் வியக்கும் அளவுக்கு ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
Recommended Video
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட குமார குடியில் அமுமுக தினகரன் அணி வேட்பாளர் நாராயணசாமி குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் நாராயணசாமிக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மழவராயநல்லூர் நந்தீஸ்வர மங்கலம் வட்டதுர் சோழதரம் ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் அப்பாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் பேசுகையில், 'டிடிவி தினகரன் தமிழ்நாடு முதல்வரானால் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். சாலை வசதி குடிநீர் வசதி என பல்வேறு வசதிகளை ஒவ்வொரு கிராமங்களுக்கும் செய்து தரப்படும்' என்றார்.

அப்பொழுது மழவராயநல்லூர் கிராமத்தில் லஷ்மி - குமார் தம்பதியர், பிறந்து 15 நாளே ஆன, தங்கள் ஆண் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்லி கேட்டனர். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாராயணசாமி, குழந்தைக்கு 'தினகரன்' என தன் கட்சித் தலைவரின் பெயரையே சூட்டினார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications