திருக்குறளின் அறத்துப்பாலை முடித்துவிட்டேன்! பொருட்பாலுக்குள் புகுந்துவிட்டேன்! வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை: திருக்குறளில் அறத்துப்பாலுக்கு உரை எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து தற்போது பொருட்பாலுக்கு எழுதி வருகிறார்.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்து பால் ஆகிய மூன்று இயல்கள் உள்ளன. இவற்றிற்கு கவிப்பேரரசு உரை எழுதி வருகிறார். அந்த வகையில் அவர் அறத்துப்பாலை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டார்.

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழ் உறவுகளே!
வணக்கம்.
அறிவித்தபடி
திருக்குறள் அறத்துப்பால்
உரையெழுதிவிட்டேன்; பொருட்பாலுக்குள்
புகுந்திருக்கிறேன்
கடலைக் கடப்பதற்குப்
பறக்குமொரு பட்டாம்பூச்சியின்
பதற்றத்தோடும்
கண்தெரியாத தாயொருத்தி
தன் மகளுக்குத்
தலைப் பிரசவம் பார்க்கும்
அக்கறையோடும் அச்சத்தோடும்
எழுதுகிறேன் எழுதுகிறேன்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்
ஆனால்,
ஒரு மலையைச் சிலைசெய்யும்
சிற்றுளியின் நம்பிக்கையோடு
இயங்குகிறேன்
உலகத் தமிழ் உறவுகளே!
— வைரமுத்து (@Vairamuthu) February 15, 2025
வணக்கம்.
அறிவித்தபடி
திருக்குறள் அறத்துப்பால்
உரையெழுதிவிட்டேன்; பொருட்பாலுக்குள்
புகுந்திருக்கிறேன்
கடலைக் கடப்பதற்குப்
பறக்குமொரு பட்டாம்பூச்சியின்
பதற்றத்தோடும்
கண்தெரியாத தாயொருத்தி
தன் மகளுக்குத்
தலைப் பிரசவம் பார்க்கும்
அக்கறையோடும் அச்சத்தோடும்… pic.twitter.com/jpTk17AKDO
இந்த உரை
தமிழின் நிகழ்தலைமுறைக்கு
நெருக்கமாய் இருக்கும்
என்று நினைக்கிறேன்
தமிழினமே துணைபுரி;
தமிழே அருள்புரி;
எழுதிமுடிப்பேன் குறள்வரி
நன்றி. இவ்வாறு தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications