2 நாட்களில்.. கேரள லாட்டரியில் அடுத்த ஜாக்பாட்.. ரூ.80 லட்சத்தை அள்ளிய நபர்.. யாருக்கு பரிசு
சென்னை: கேரளா திருவோணம் பம்பர் பரிசுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காருண்யா வாராந்திர லாட்டரி குலுக்கல் (KR-675) க்கான முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை வெளியிட்டுள்ளது. இந்த பிரபலமான லாட்டரி பல்வேறு பரிசு வகைகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது., பங்கேற்பாளர்களுக்கு வெற்றி பெற எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. கீழே விரிவான முடிவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
பரிசு: 1வது பரிசுத் தொகை: ₹ 80 L வெற்றியாளர்களின் எண்ணிக்கை: 1 வெற்றி பெற்ற டிக்கெட் எண்(கள்): KS 969212 (பையனூர்). இந்த லாட்டரி வாங்கியவர் யார் என்ற விவரம் வெளியிடப்பவில்லை.

முடிவு: ஆறுதல் பரிசுத் தொகை: ₹ 8000 வெற்றியாளர்களின் எண்ணிக்கை: 11 வெற்றி பெற்ற டிக்கெட் எண்(கள்): KN 969212 KO 969212 KP 969212 KR 969212 966212 9 2 KV 969212 KW 969212 KX 969212 KY 969212 KZ 969212
பரிசு: 2வது பரிசுத் தொகை: ₹ 5 L வெற்றியாளர்களின் எண்ணிக்கை: 1 வெற்றி பெற்ற டிக்கெட் எண்(கள்): KU 744308 (ATTINGAL)
முடிவு: 3வது பரிசுத் தொகை: ₹ 1 L வெற்றியாளர்களின் எண்ணிக்கை: 12 வெற்றி பெற்ற டிக்கெட் எண்(கள்): KN 144600 (கண்ணூர்) KO 923039 (ADIMALY) KP 527275 (NEYAYATTINK19) KS 248856 (ஆலப்புழா) KT 756585 (பாலக்காடு ) KU 824427 (மலப்புரம்) KV 967558 (திருர்) KW 385881 (பாலக்காடு) KX 913135 (பத்தனம்திட்டா) 52566 (திருர்)
பரிசு: 4வது பரிசுத் தொகை: ₹ 5000 வெற்றியாளர்களின் எண்ணிக்கை: 19,440 வரை வெற்றி பெற்ற டிக்கெட் எண்(கள்): 0075 0574 2144 2526 2854 2526 2852 86 285 4003 4271 5818 7135 7163 8288 8330 8865 9460 9893
முடிவு: 5வது பரிசுத் தொகை: ₹ 2000 வெற்றியாளர்களின் எண்ணிக்கை: 10,800 வரை வெற்றி பெற்ற டிக்கெட் எண்(கள்): 0946 3869 4076 4224 4492 2962626 9134 9779
பம்பர் பரிசு; கேரள லாட்டரி துறையின் திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு ரூ.25 கோடி உட்பட பல்வேறு பரிசு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த முறை முதல் பரிசு தமிழர் ஒருவருக்கு கிடைத்தது. திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த முறை கர்நாடகாவை சேர்ந்தவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இம்முறையும் முதல் பரிசு எல்லை தாண்டியது மலையாளிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த அல்தாபின் என்பவர் முதல் பரிசு பெற்றுள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஊடகங்கள் இன்று காலைதான் அல்தாபினை கண்டுபிடித்தது. செய்தி குழுவினர் அல்தாப்பின் வீட்டிற்கு சென்று லாட்டரி துறையின் செயலி மூலம் டிக்கெட்டில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பரிசை உறுதி செய்தனர். ஓணம் பம்பர் பரிசை யார் வெல்வார் என்பதை அறியும் ஆர்வத்தில் கேரள மக்கள் இருந்த நிலையில்.. கர்நாடகாவுக்கு 25 கோடி போன செய்தி கேரளாவில் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications