கிரண் பேடி.. எனக்கு ஒரு டவுட்டு.. குஷ்பு கேட்ட பொளேர் கேள்வி!
சென்னை: ஒரு டிவீட் போட்டாலும் போட்டார்.. சரமாரியாக கேலி கிண்டல்களை வாரிக் கொட்டிக் கொண்டுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.
சூரியனிலிருந்து வரும் சத்தம், ஓம் என்று ஒலிக்கிறது என்று யாரோ ஒருவர் கிளப்பி விட அதை உண்மை என்று நம்பி (நம்பிக்கை இல்லாதவர்கள் இதுபோன்ற பித்தலாட்டத்தை புரமோட் செய்ய மாட்டார்கள் என்பதால், கிரண் பேடி இதை நம்பி விட்டார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது) அதை தனது டிவிட்டரில் போட்டுள்ளார் கிரண் பேடி.

இதுதான் இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. படித்த பெண், இந்தியாவில் லட்சக்கணக்கானோருக்கு ரோல் மாடலாக இருப்பவர், இப்படி மத சாயம் பூசிக் கொள்ளலாமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கேலி கிண்டல்களால் துளைத்தெடுத்து வருகின்றனர்.
Mam with all due respect, I have a doubt. Do all BJP leaders take an oath to keep their brains and commonsense safely tucked away before joining the party?? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 https://t.co/USkZOlL4W1
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 4, 2020
இந்த நிலையில் நடிகை குஷ்புவும் ஒரு டிவீட் போட்டு கேள்வி கேட்டுள்ளார். அதில், மேடம் ரொம்ப ரொம்ப மரியாதையுடன் உங்களிடம் ஒரு சந்தேகத்தை விளக்கிக் கொள்ள கேட்கிறேன். அனைத்து பாஜக தலைவர்களுமே கட்சியில் சேருவதற்கு முன்பு தங்களது மூளையை கழற்றி பாதுகாப்பாக வைத்து விடுவார்களா.. என்று கேட்டுள்ளார் குஷ்பு.
இந்த டிவீட்டும் இப்போது வைரலாகி வருகிறது. போட்ட டிவீட்டை இன்னும் கிரண் பேடியும் எடுக்கவில்லை. கேலி கிண்டல்களுக்கும் ஓய்வில்லை!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications