Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயற்கையான குழந்தைபேறுக்கு.. வழி காட்டும் 'மா நேட்சுரல்ஸ்'! உயிர்பெறும் ஆயுர்வேத மூலிகைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உணவே மருந்து என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதை வாழ்வின் ஒரு பகுதியதாக மாற்றுவதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது 'மா நேட்சுரல்ஸ்' நிறுவனம். இயற்கையான குழந்தைபேறு அதிகரிக்க, இந்நிறுவனம் மூலிகை துணை உணவை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

Ma Naturals guides you towards natural childbirth Ayurvedic herbs come to life

ஒரு காலத்தில் பொழுது முடிவதற்கு முன் வீடு சேர்ந்து, சாப்பிட்டு தூங்கி, பொழுது விடிவதற்கு முன் எழுந்திருந்திருந்தோம். ஆனால், இந்த நிலைமை தற்போது அடியோடு மாறியிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக மாற்றமடைந்திருக்கிறது.

*மாறி வரும் சூழல்*

இரவு உறக்கம் என்பதே பல பேருக்கு கனவாக இருக்கிறது. வேலை, வாழ்க்கைக்கான ஓட்டம் என இந்த நவீன காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். உணவு கூட நின்று கொண்டே சாப்பிடும் வகையில் சூழல் மாறிவிட்டது. சுமார் 300 வருடத்திற்கு முன்பு அரசர்களும் நம் முன்னோர்களும் உடலுக்காக நல்ல ஊட்டச்சத்து உணவை உட்கொண்டு வந்தார்கள் இதனால் உடல் ஆரோக்கியமாக இருந்தது மேலும் தாம்பத்தியத்தில் மனைவியை திருப்தி படுத்தினார்கள் ஆனால் இன்றைய கால இளைஞர்கள் ருசிக்காக சாப்பிடுகிறார்கள் உணவில் ஊட்டச்சத்து என்பதே இல்லை இதனால்

ஆண் மலட்டுத்தன்மை:

*விந்தணு குறைவு
*விரைவில் விந்து வெளியேறுதல்
*விறைப்பு தன்மை இல்லாமை
*Motility குறைவு மற்றும்

பெண் மலட்டுத்தன்மை:

*PCOD, PCOS
*ஒழுங்கற்ற மாதவிடாய்
*வெள்ளைப்படுதல்
*குழந்தையின்மை

போன்ற தாம்பத்திய சிக்கல்களில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதற்கு சரியான தீர்வு என்ன?

* தம்பதிகள் சந்திக்கும் தாம்பத்திய சிக்கல்கள்*:

Ma Naturals guides you towards natural childbirth Ayurvedic herbs come to life

கருத்துக்கணிப்பின்படி திருமணமான ஆண்கள் தனது மனைவியை தாம்பத்தியத்தில் ஒருமுறை கூட திருப்தி படுத்துவதில் குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிகமான ஆண்கள் தாம்பத்திய சிக்கல்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Ma Naturals guides you towards natural childbirth Ayurvedic herbs come to life

Diabetic, Blood Pressure உள்ளவர்கள் Premature Ejaculation, Erectile Dysfunction, Infertility இது போன்ற தாம்பத்ய சிக்கல்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு தீர்வு உள்ளதா?

*தாம்பத்திய சிக்கல்களை சரி செய்ய இயற்கை வழி தீர்வு உள்ளது *

*ஆண்களுக்கான ஊட்டச்சத்து உணவு*

Ma Naturals guides you towards natural childbirth Ayurvedic herbs come to life

ஆண்களுக்கான இந்த தயாரிப்பில் Shilajit, Safed Musli, Ashwagandha இது போன்ற 26-க்கும் மேற்பட்ட இயற்கையான மூலிகைகளை கொண்டு சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துணை உணவாகும். திருமணமான ஆண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

*பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவு*

Ma Naturals guides you towards natural childbirth Ayurvedic herbs come to life

அதேபோல பெண்களுக்கும் பிரத்தேயக தயாரிப்பு வெளிவந்திருக்கிறது. இதில், அஸ்வகந்தா, ஜாதிக்காய், பூனைக்காலி விதை, ஓரிதழ் தாமரை இது போன்ற 25-க்கும் மேற்பட்ட இயற்கையான மூலிகைகளை கொண்டு சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கருவுறுதலுக்கு உதவும் சிறப்பு உணவு. திருமணமான பெண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதையும் மேற்கொண்டவாறு பயன்படுத்த வேண்டும்.

*உபயோகிக்கும் முறை*

வெதுவெதுப்பான நீர் அல்லது சூடான பாலுடன் (2) Spoon Mr. Perfect சேர்க்கவும் காலை மற்றும் இரவு உணவுக்கு பின் 30 நிமிடங்களுக்குப் பிறகு உட்கொள்ள வேண்டும். உங்கள் தேவைக்கேற்ப வெல்லம் அல்லது தேன் சேர்த்து கொள்ளவும்.

*நிறுவனத்தை பற்றி*

A.K. ஷேக் மீரான் என்பவரால் இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2020 இல் ஒரு குடிசைத் தொழிலாகத் தொடங்கப்பட்டது. தற்போது இது 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று, தமிழகத்தில் 25 இடங்களிலும், சர்வதேச அளவில் 13+ நாடுகளிலும் பரவியுள்ளது. 2,00,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

Ma Naturals guides you towards natural childbirth Ayurvedic herbs come to life

*விருதுகள் மற்றும் மத்திய மாநில சான்றிதழ் பெற்ற நிறுவனம்*

நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கையான உணவு முறை மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளின் மகத்துவத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார் திருமிகு ஏ கே ஷேக் மீரான் அவர்கள்.

பக்க விளைவுகள் அற்ற சிறந்த தீர்வுகளை வழங்கும் இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களின் அவசியத்தை உணர்த்தினார்.

Ma Naturals guides you towards natural childbirth Ayurvedic herbs come to life

*வாடிக்கையாளர்களின் சான்றுகள்*

குறிப்பாக, இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்திய பிறகு 2500-க்கும் மேற்பட்ட தம்பதியினர் குழந்தை பேறு அடைந்துள்ளனர். பாரம்பரிய ஆயுர்வேத முறைகளை நவீன அறிவியலுடன் இணைத்து தயாரிப்புகளை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் இலக்கு.

Ma Naturals guides you towards natural childbirth Ayurvedic herbs come to life


*நோக்கம் இதுதான்*

ஆரோக்கியமான மனிதர்களைக் கொண்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது 'MAA NATURALS'. குறிப்பாக மதுரையில் நடைபெற்ற 'மாவீரன் 2024' மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் 100% இயற்கை தயாரிப்புகளை, பதப்படுத்தும் பொருட்கள் ஏதுமின்றி வழங்குவதை தனது தனிச்சிறப்பாகக் குறிப்பிடுகிறது.

தமிழகத்தில் 28 இருக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 'COD' facility உள்ளது.

தகுதியான டாக்டர்களின் மூலம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 📞 8925179030

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+