குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. குறித்து ஐ.நா பொதுவாக்கெடுப்பு நடத்த மமதா வலியுறுத்தல்
கொல்கத்தா: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை குறித்து ஐ.நா. பொதுச்சபை போன்ற சார்பற்ற அமைப்பு சார்பில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் 4-வது நாளாக மமதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:

நாடு விடுதலை அடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தேசத்தை பாஜக பிளவுபடுத்தி வருகிறது.
குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறும் வரை நமது போராட்டங்கள் தொடர வேண்டும். ஐநா அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற எந்த வித சார்பும் இல்லாத அமைப்பு பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தை அறிய வேண்டும்.
இவ்வாறு மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications