குடியுரிமை சட்ட திருத்தம்: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிட முயற்சி
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அனைவரையும் பட்டினப்பாக்கத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது சிலர் போலீசாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடுத்த இடத்திலேயே குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அனைவரும் கலைந்து சென்றனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications