மருத்துவமனையில் எஸ்.பி.பி.-மனோபாலா ட்விட்டரில் வெளியிட்ட படம்- பெரும் நம்பிக்கையில் ரசிகர்கள்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் படம் ஒன்றை இயக்குநரும் நடிகருமான மனோபாலா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'எங்கள் பாடுநிலா பாலு' மீண்டும் வந்துவிடுவார் என்ற உறுதியைத் தருகிறது இந்த படம் என பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
Recommended Video
தமக்கு கொரோனா பாதிப்பு மிக மிக லேசாக இருக்கிறது என அறிவித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றார் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். சென்னை மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்ற் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு அத்தனை நெஞ்சங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொன்னது அந்த அறிக்கை.
இதனால் பாரதிராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களுடன் ரசிகர்களும் 'பாலுவுக்காக' பிரார்த்தனை செய்தனர். அப்போதுதான் எஸ்பிபியின் மகன் சரண், தந்தையின் உடல்நிலையில் கவலைப்படும் அளவுக்கு நிலைமை இல்லை என கூறினார்.

அதேநேரத்தில் இயக்குநரும் நடிகருமான மனோபாலா தமது ட்விட்டர் பக்கத்தில், அண்ணா வாங்க... வாங்க என்ற தலைப்பில் மருத்துவமனையில் எஸ்பிபி சிகிச்சை பெறும் படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் எஸ்பிபி கட்டை விரலை உயர்த்தி காட்டி இருக்கிறார்.
எஸ்பிபியின் உடல்நிலை குறித்து கவலைதோய்ந்த முகங்களுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மனோபாலாவின் இந்த படம் பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துள்ளது..
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications