சென்னையில் நாளை கூடுகிறது மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம்
சென்னை: சென்னையில் நாளை காலை மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. மதிமுக உயர்நிலைக் குழுவுடன், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தகூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கட்சியின் வளர்ச்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் போன்றவை குறித்தும், இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவது, போராட்டக் களம், மற்றும் வியூகங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
சமீபகாலமாக வைகோ ராஜ்யசபா தவிர்த்து வெளியில் அதிகம் உரையாற்றுவதில்லை. அதிகமாக பேட்டி கொடுப்பதும் இல்லை. மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வைகோ பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications