தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?
சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடலில் மேலடுக்கு காற்றின் சுழற்சியால் தென் தமிழகத்திலும் தென் கேரளாவிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரியில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். அது போல் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புண்டு.
குமரிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இந்த பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வரை சூறைக் காற்று வீசும். மேற்கண்ட 8 மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிச்சயம் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications