செப் 7ம் தேதி முதல் சென்னையில் ஓடப்போகுது மெட்ரோ ரயில்... மகிழ்ச்சியான அறிவிப்பு
சென்னை: செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி செயல்பட தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இபாஸ் முறையை ரத்து செய்யதுள்ளது. ஏராளமான தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.

செப்டம்பர் 1ம் தேதி முதல் பேருந்துகள் இயங்கப்பட உள்ளது தமிழகமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து சேவை முழுமையான போதிலும், பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி இன்னமும் அளிக்கப்பட வில்லை. சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மெட்ரோ ரயில் சேவைக்கு செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் முறைப்படி அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் மெட்ரோ ரயில்களில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் வேலைக்கு செல்ல முடியும். கிட்டத்தட்ட சென்னை இந்த தளர்வுகளால் பழைய நிலையை மீண்டும் அடைய போகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு அறிவித்துள்ள இந்த தளர்வுகள் நிச்சயம் உதவும்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications