அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் முற்றுகை.. போலீஸ் குவிப்பு.. பரபரப்பு
சென்னை: திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பாக, திருப்பூர் புறநகர் மாவட்டம் உட்பட மூன்று மாவட்ட செயலாளர்களை அதிமுக தலைமை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது.

இதில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், தங்கள் தலைவருக்கு ஆதரவாக இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரடியாக வந்து முற்றுகையிட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆதரவாளர்கள் நடுவே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதிமுக கட்சி தலைமைக்கு எதிராக அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களே களத்தில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications