கூலி அரசியல்வாதி சீமான்.. அமைச்சர்கள் சரமாரி அட்டாக்.. தமிழ்த் தாய் பாடல் பேச்சுக்கு பதிலடி
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தூக்கி எறிய வேண்டும் என்ற சீமானின் கருத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் சிவசங்கர், சீமானை கூலி அரசியல்வாதி என குறிப்பிட்டு, அவர் பேசும் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் இருந்து தமிழகத்தின் பெருமையை குறிக்கும் ஒரு சின்னமாக இருந்து வருவதாகவும், இதனை அறிந்த ஒருவர் இவ்வாறு பேசமாட்டார்கள். ஆனால் சீமான் பேசுகிறார். எனவேதான் அவரை அரசியல் கூலி என்கிறோம். அவரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியா முழுவதும் பிரபலமாகி வரும் ராபிட்டோ பைக்குகள் வாடகைக்கு பயன்படுத்தப்படுவதால், பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ராபிட்டோ பைக்குகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் ராபிட்டோ பைக்குகளை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கல்வி நிதி குறித்த விமர்சனம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சீமானின் கருத்து கல்வித்துறைக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பதை மறுத்துள்ளார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications